தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் வீ.கலைச்செல்வன் (திமுக). திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், அம்மாபேட்டை ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், தஞ்சை மாநகர துணைசெயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் 10 விடுதலை ஆண்டு சந்தா ரூ. 20,000 வழங்கினார். (22-05-2024)