ஒட்டு மொத்த இந்திய பெண்களுக்கே…
* டில்லி பெண்களுக்கு எதிரானது ஆம் ஆத்மி.
– பா.ஜ.க. கருத்து
>> ஒட்டுமொத்த இந்திய பெண்களுக்கே தத்துவ ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் எதிராக இருக்கிறதே, பி.ஜே.பி. ஆட்சி.
இடிக்கும் தொழிலை…
* அஜ்மீர் மசூதியின் கீழ் சமஸ்கிருத பாட சாலை, கோவில் இருந்ததாக புகார்.
>> எதையாவது சொல்லி, சங் பரிவார்கள் தங்களது இடிக்கும் தொழிலை செய்யவேண்டாமா?
வில்லும், அம்பும் என்ன செய்யும்?
* அயோத்தி ராமன் கோவிலுக்கு வெள்ளியில் வில், அம்பு காணிக்கை, சங்கர மடத்தில் சிறப்பு பூஜை.
>> துப்பாக்கி யுகத்தில், வில்லும், அம்பும் என்ன செய்யும்?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment