அரியலூர், செப். 4- அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் உல்லியக்குடி தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வை. சாமிதுரை, ஆவடி மாவட்ட கழக துணைத் தலைவர் வை. கலையரசன், பா.ம.க. ஒன்றிய விளம்பர பிரிவு செயலாளர் வை. கமலக் கண்ணன் ஆகியோரின் தந்தை உல்லியக்குடி வைத்தியலிங்கம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 28.8.2023 அன்று மதி யம் 12 மணிக்கு அன்று நடை பெற்றது.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேக ரன் தலைமையேற்று படத்தி னைத் திறந்து வைத்தார். ஆவடி மாவட்ட கழக துணைத் தலைவர் வை. கலையரசன் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய கவுன்சிலர் ராணி சாமி நாதன், பா.ம.க. கிளை செயலா ளர் சீ.நீலமேகம், தி.மு.க. கிளைச் செயலாளர் சி.நேத்திரசாமி, உல்லியக்குடி வ. சிற்றரசு, அ.சங்கர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் சென்னை வி. பன்னீர்செல்வம், பா.ம.க . பேச் சாளர் கோடக்குடி ராஜேந்தி ரன், மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் பொதுவாழ்க்கைக்கு பிள்ளை களை அளித்துள்ள வைத்திய லிங்கம் அவர்களின் சிறப்புகள் கலையரசனின் தொண்டறப் பணிகள் மற்றும் இறப்பிற்கு பின் மக்கள் மத்தியில் கடைப் பிடிக்கப்படும் மூடச் சடங்கு களை விளக்கி இரங்கல் உரை -வாழ்வியல் உரையாற்றினார்.
நிகழ்ச்சியை தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் ஒருங்கிணைத்தார்.வை. கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
மாநில தகவல் தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், காப் பாளர் சு.மணிவண்ணன், பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ்,மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் மா.சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார், வழக் குரைஞர் சா.பகுத்தறிவாளன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தா. மதியழகன், மாவட்ட ப.க.ஆசிரியரணி தலை வர் இரா.ராஜேந்திரன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பா ளர் மு.ராஜா, அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், துணை செய லாளர் த.கு. பன்னீர்செல்வம், தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.வெங்க டாசலம், ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ் சேகரன், செந்துறை ஒன் றிய தலைவர் மு. முத்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், ஒன்றிய அமைப்பாளர் சோ.க.சேகர், மருவாய் சேகர், ஆனந்த பாரதி, உள்ளிட்ட ஏராளமான பொறுப் பாளர்களும், உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர்.