தஞ்சை பிள்ளையார்பட்டி, மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் பொ.கு. சிதம்பரநாதன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு (25.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு
சி.கலைமணி (மனைவி) மகன் சி.சுதாகரன், மகள் அஞ்சுகம் சந்துரு, (தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சென்னை திலகம் அண்ணன் ஆகியோர் ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி – காப்பாளர்
நன்கொடை
Leave a Comment