நீடாமங்கலம் நகர திராவிடர் கழக தலைவர் முல்லைவாசல் பி.எஸ்.ஆர். அமிர்தராசு முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் மற்றும் தோழர்கள். (20.5.2024)