நிலைமை என்னாகும்?
மகன்: ஜோத்பூர் அத்தலா மசூதி ஒரு கோவிலாக இருந்தது என்று நீதிமன்றத்தில் வழக்கு என்ற செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: இந்தியாவில் எத்தனை எத்தனை புத்த கோவில்கள் ஹிந்து கோவில்களாக மாற்றப்பட்டன என்று நீதிமன்றம் சென்றால், நிலைமை என்னாகும், மகனே?