எந்தெந்த சிறைகளில்?
* ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, ஊழல்வாதிகள் தங்கள் வாழ்நாளை சிறையில்தான் கழிப்பார்கள்.
– பிரதமர் மோடி உத்தரவாதம்
>> பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே, அவர்களெல்லாம் எந்தெந்த சிறைகளில் இருப் பார்களோ?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment