திராவிடர் கழக தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார் (19-05-2024)