நீடாமங்கலம்: காலை 11 மணி ♦ இடம்: ராஜேஸ்வரி திருமண அரங்கம், நீடாமங்கலம் றீ மணமக்கள்:
அ.அருண்மணி-சா.மேத்திலின்மேரி றீ வரவேற்புரை: நா.உ. கல்யாணசுந்தரம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னை மாவட்ட தலைவர்) ♦முன்னிலை: ப.சிவஞானம், வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) ♦ வாழ்வியல் உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஏ.கே.எஸ்.விஜயன் (தமிழ் நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ♦ வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.), அஞ்சுகம் பூபதி (மாநகராட்சி துணை மேயர், தஞ்சை) ♦ நன்றியுரை: த.வீரமணி (பகுத்தறிவாளர் கழகம்).
20.5.2024 திங்கட்கிழமை வாழ்க்கை துணை நல இணை ஏற்பு வரவேற்பு விழா
Leave a comment