ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தாண்டாம் பாளையம் பெரியார் பிஞ்சு சோபிகா அன்பரசு 10 விடுதலை ஆண்டு சந்தாக்களை சேகரித்துள்ளார். இவர் இந்த ஆண்டு நடைபெற்றகுழந்தைகள் பழகு முகாமில் கலந்து கொண்டவர். (தனது உறவினர்களிடம் கேட்டு விடுதலை சந்தா சேகரித்துள்ளார் இவரது தந்தை அன்பரசு வழிகாட்டல் படி)