நாள்: 9.9.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: அம்பேத்கர் பவன், அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க விழா : காலை 9.30 மணி
வரவேற்புரை : செ.கோபி (மாவட்ட செயலாளர்)
தொடக்கவுரை: பு.எல்லப்பன்
(காப்பாளர், திராவிடர் கழகம்)
தலைமை : சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை : சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), கோ.சூரியக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்),
பொன்.வெங்கடேசன் (மாவட்டத் துணைத்தலைவர்),
க.தீனதயாளன் (மாவட்டத் துணைச் செயலாளர்),
பொ.பெருமாள் (மேனாள் மாவட்டத் தலைவர்),
த.க.பா.புகழேந்தி (மாவட்ட ப.க. தலைவர்),
நா.இராமு (மாவட்ட ப.க. செயலாளர்),
தீ.இளந்திரையன் (மாவட்ட இளைஞரணி தலைவர்),
ஆ.அமுதன் (திராவிட மாணவர் மாவட்ட கழக செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம்தலைப்பு
10.00-10.45தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
ச. பிரின்சு என்னாரெசு பெரியார்
10.45-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.00 தந்தை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
12.00-12.45தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்
வீ.குமரேசன்
12.45-1.15 சமூக ஊடகங்களில் நமது பங்கு
ஆசிரியர் மா.அழகிரிசாமி
1.15-2.00 உணவு இடைவேளை
2.00-2.45தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
2.45-3.30இந்து இந்துத்துவா, சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்.
வழக்குரைஞர் அ.அருள்மொழி
3.30-4.00தேநீர் இடைவேளை
4.00-4.45பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு
கவிஞர் கலி.பூங்குன்றன்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல் பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
👉15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
👉காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
👉 வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
👉 பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
👉பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: க.சு.பெரியார்நேசன்
(அரக்கோணம் நகர செயலாளர்)
முன்பதிவு: 9843034083, 9443006261
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்