ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தை தமிழ்நாடெங்கும் எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்திய நாள் இந்நாள் (1981).
4.12.1927 அன்று குடியாத்தத்தில் நடந்த சுயமரியாதைக்காரர் மாநாட்டிலேயே ஜே.எஸ். கண்ணப்பர் மனுஸ்மிருதியைக் கொளுத்தினார்.
1927 டிசம்பர் 25,26 நாட்களில் மகத்தில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனு தர்மம் எரிக்கப்பட்டது.
அந்நாள்… இந்நாள்
Leave a Comment