கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனின் மாமியாரும், கலைச்செல்வியின் தாயாருமான லீலா வதி நாராயணசாமி அம்மையார் 94ஆவது பிறந்த நாளை நேற்று (19.11.2023) சிறப்பாக கொண்டாடினார்.
தமிழர் தலைவர் தொலைப்பேசி மூலம் அம்மையாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.