எந்தக் கோவிலுக்குள் போய் எந்தக் கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள் படும் அரைப்பட்டினி அவலத்தையும், அரை நிர்வாண அவலத்தையும், கல்வி இல்லாமல் தற்குறிகளாய், மடையர்களாய் ஆக்கி வைத்திருக்கும் பகுத்தறிவற்ற அவலத்தையும் ஒருக்காலமுமாவது நீக்கி விடுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1321)
Leave a Comment