வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் – ஈஸ்வரி இணையரின் பேத்தியும், திண்டுக்கல் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவருமான ஆர்.கே.அறிவுச்சுடர் (பெரியார் மருத்துவரணி) பிறந்தநாள் (16.05.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ 500 அளிக்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்!
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கோகுல்-திவ்யா இணையரின் மகள் தருஷா-வின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் (16-05-2024) மகிழ்வாக கழகத் தோழர் இனியரசன்-ரேகா இணையர் சார்பாக 1500 ரூபாய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்!