கோமாகுடி பெரியார் பெருந்தொண்டர் சு.முத்தண்ணா பேத்தியும் மு.அறிவழகன்-கீதா இணையரின் புதல்வியுமான தரணி திருச்சி சாவித்ரி வித்யசாலா மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 494/500 பெற்று முதலிடத்தை பிடித்தார். இதற்காக மாவட்ட ஆட்சியர் அழைத்து மாணவி தரணியை பாராட்டி பொன்னாடை அணிவித்தார்.