இந்தக் கடவுள், மதம், சடங்குகள் போன்றவற்றிற்குக் கண்டிப்பாகச் செலவு செய்யாமலிருந்தால்தான் தொழி லாளர்கள் முன்னேற முடியும். கடவுள் என்று ஒன்று இருக்குமானால் தொழிலாளியாகிய உன்னை மறு வேளைக்குச் சோற்றுக்கு வழியில்லாதவனாக உண்டாக்கியிருக்குமா? நிறைய சோற்றுக்கு வழியிருப்பவனுக்கு மேலும் பணம் கொடுக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1320)
Leave a Comment