அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்தஜோதி இணையரது பேத்தியும், பா.சுந்தரகண்ணன் – பொன்மணி இணையரது மகளுமான சு.ரித்விகா (16.05.2024) 6 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200-/ நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.