நாள் : 17.05.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : ஆ.வெங்கடேசன்,
(மாநிலப் பொதுச்செயலாளர்,பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: சங்கீதா,கிருஷ்ணமூர்த்தி,
(கழக மகளிரணி, தருமபுரி)
தொடக்க உரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் எழுதிய ‘பெரியார் பாவையும் எட்டுப்பத்தும்’
நூல் அறிமுக உரை:
புலவர் க.இராசேந்திரனார், திருவரங்கம்.
ஏற்புரை:
நூலாசிரியர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்.
நன்றியுரை : கவிஞர் மாரி.கருணாநிதி, (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை)
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 96
Leave a Comment