இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் எழுதிய ‘இந்திய இலக்கியச்சிற்பி’ சி.இலக்குவனார் * நூல் அறிமுக உரை: முனைவர் த.கு.திவாகரன் (பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு, திராவிடர் கழகம்) * நன்றியுரை: கவிஞர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத் துறை) * ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந் தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல்: PERIYAR
மதுரை ஒன்றாம் பகுதிக்கழக கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 5-30 மணி * இடம்: பேராசிரியர் சுப.பெரியார்பித்தன் இல்லம், வண்டியூர், மதுரை * மதுரை நகர்,ஒன்றாம் பகுதிக்கழகத்திற்குட்பட்ட புதூர், கலைஞர் கருணாநிதி நகர், உத்தங்குடிமேலமடை, தல்லாகுளம், அண்ணா நகர், யாகப்பநகர் வண்டியூர், மதிச்சியம்விரகனூர் பகுதித் தோழர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாள், மற்றும் இயக்கப்பணி குறித்த கருத்துக்களை வழங்க வருகை தரவேண்டுகிறோம். * வருகை விழையும்: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்) முகவரி: இந்திரா மெடிக்கல் சந்து, பிகேஎம்நகர், வண்டியூர் (பைப்பாஸ் செல்லும் சாலையில் வலதுபுற சந்து), மதுரை
9.9.2023 சனிக்கிழமை
புதுக்கோட்டையில்
கழகக் கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை: மாலை 4 மணி * இடம்: மாவட்டத் திராவிடர் கழக அலுவலகம் * தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள்: சு.தேன்மொழி, மூ.சேகர், செ.இராசேந்திரன் * பொருள்: தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடுதல். * கருத்துரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: சு.கண்ணன் (மாவட்டத் துணைத் தலைவர்) இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், மாணவர் கழகம் ஆகிய தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். * இவண்: மாவட்டத் திராவிடர் கழகம் புதுக்கோட்டை.
கல்லக்குறிச்சி மாவட்ட
தி.க., ப.க. கலந்துரையாடல் கூட்டம்
கல்லக்குறிச்சி: மாலை 5 மணி * இடம்: கோ.சா.பாஸ்கர் அலுவலகம் நேப்ஹால் தெரு கல்லக்குறிச்சி * தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: (ம.சுப்பராயன் மாவட்ட கழக காப்பாளர்), த.பெரியசாமி (பொதுக்குழு உறுப்பினர்), ச.சுந்தரராசன் (மாவட்ட கழக செயலாளர்), குழ.செல்வராசு (மாவட்ட கழக துணை தலைவர்) * பொருள்: தந்தைபெரியார் பிறந்த நாள் விழா சம்பந்தமாக, * கருத்துரை: கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்) பெ.எழிலரசன் (மா.ப.க. தலைவர்), ஏ.கரிகாலன் (மா.தி.க.இ.தலைவர்), எஸ்.இ.ஆர்.திராவிடப்புகழ் (மாநில கழக மாணவர் கழக துணை செயலாளர்), வீர.முருகேசன் மா.ப.க.செயலாளர், சி.முருகன் (மா. ப.க. அமைப்பாளர்), பெ.செயராமன் (மா.இல,அணி தலைவர்), கூ.பழனியம்மாள் (மகளிரணி மாவட்ட கழக தலைவர்), நிவாஸ் (பால்ராம்பட்டு) * நன்றி: இரா.முத்துசாமி (நகர கழக தலைவர்) * அனைத்து அணி பொறுப்பாளர் களும் கலந்து ஆலோசனை வழங்க அழைக்கிறோம் * அழைப்பின் மகிழ்வில்: மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர்.
வைக்கம் நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிட மாடல் ஆட்சி விளக்க தெருமுனைக்கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பர்மா காலனி மார்க்கெட் அருகில், அண்ணா சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: பழக்கடை பெ.கணேசன் (கீழவாசல் பகுதி செயலாளர்) * தலைமை வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), சூரக்கோட்டை இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), ப.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), துரை.சூரியமூர்த்தி (அண்ணா நகர் பகுதி தலைவர்) * தொடக்கவுரை: குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகத்துறை தலைவர்) * நன்றியுரை: ஆ.இராமகிருஷ்ணன் * மாலை 6 மணிக்கு பிரொபசர் முக்கரை க.சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * ஏற்பாடு: தஞ்சை தெற்கு ஒன்றியம், விளார் ஊராட்சி திராவிடர் கழகம்.
தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
தருமபுரி: காலை 9.30 மணி * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: ந.அண்ணாதுரை (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * வரவேற்புரை: த.மணிவேல் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * இணைப்புரை: இர.கிருட்டிணமூர்த்தி (மண்டல அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * முன்னிலை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * கருத்தரங்கை தொடங்கி வைத்து உரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * கருத்தரங்க உரை: “கல்வியில் காவி” – சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * “தந்தை பெரியாரும், தமிழ்நாடு கல்வியும்” – வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: ஆத்தூர் வா.தமிழ்பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), திருவாரூர் இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), அண்ணா. சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), எல்.சீனிவாசன், எம்.சரவணன், ஆர்.சிவப்பிரகாசம், என்.விஜயராகவன், கதிர்.செந்தில்குமார் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: ஜி.சிவபிரகாசம் (நகரத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * ஏற்பாடு: தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி.
தருமபுரி மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: நண்பகல் 12 மணி * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: இர.கிருட்டிணமூர்த்தி (மண்டல அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * வரவேற்புரை: மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * இணைப்புரை: மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், கலைத்துறை) * முன்னிலை: தீ.சிவாஜி (அரூர் மாவட்டத் தலைவர்), ந.அண்ணாதுரை (தருமபுரி மாவட்டத் தலைவர், ஈ.லூயிஸ் ராஜ் (கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர்), ஜெ.ஞானசுந்தரி (ஓசூர் மாவட்ட அமைப்பாளர்), த.மணிவேல் (தருமபுரி மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: திருவாரூர் இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * நோக்கவுரை: ஆத்தூர் வா.தமிழ்பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத் தறிவு ஆசிரியரணி) * ஊக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர்) * வழிகாட்டுதலுரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: தருமபுரி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் ஆசிரியர் அணி கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, மாதாந்திர கருத்தரங்கு நடத்துதல், இயக்க இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் * நன்றியுரை: சே.ஜானகிராமன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, கிருட்டிணகிரி * ஏற்பாடு: தருமபுரி மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி.
10.9.2023 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா
செந்துறை: காலை 9:00 மணி * இடம்: சாமி திருமண மண்டபம், தோப்பேரி, செந்துறை * மணமக்கள்: செ.தமிழ்ச்செல்வன் – செ.சங்கவி * வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்.) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), பூ.செல்வராசு (தி.மு.க. ஒன்றிய செயலாளர், செந்துறை (தெ), வி.எழில்மாறன் (தி.மு.க. ஒன்றிய செயலாளர், செந்துறை (வ), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக் குழு உறுப்பினர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைப்பவர்: தகைசால் தமிழர் தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), வாழ்வியல் உரை: மாண்புமிகு சா.சி.சிவசங்கர் (போக்கு வரத்துத் துறை அமைச்சர், அரியலூர் மாவட்ட கழகச் செயலாளர், தி.மு.க.), ச.அ.பெருநற்கிள்ளி (தி.மு. கழக கொள்கை பரப்பு துணை செயலாளர்), புலவர் வை.நாத்திகநம்பி (விருத்தாசலம் மாவட்ட கழக காப்பாளர்.), மு.ஞானமூர்த்தி (மா.க.உ.ச. தலைவர், தி.மு.க.), சா.பகுத்தறிவாளன் (வழக்கு ரைஞர், அரியலூர்) * நன்றியுரை: இராசா.செல்வகுமார் (செந்துறை ஒன்றிய செயலாளர், தி.க.)
வைக்கம் நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – சிறப்புக் கூட்டம்
உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் நினைவு சமத்துவபுரம், நெய்வாசல், உரத்தநாடு ஒன்றியம் * வரவேற்புரை: இரா.துரைராசு (உரத்தநாடு ஒன்றிய துணைத் தலைவர்) * தலைமை: கு.நேரு (உரத்தநாடு ஒன்றியத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: பெரியார் பெருந்தொண்டர் மா.கலியபெருமாள் (பகுத்தறி வாளர் கழகம், தலையாமங்கலம), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), த.செகநாதன் (ஒன்றியத் தலைவர்), மாநல்.பரமசிவம் (ஒன்றிய செயலாளர்) * சிறப்பு அழைப் பாளர்கள்: ஜி.கே.அசோக் குமார் (திமுக), புவனேஸ்வரி முருகானந்தம் (திமுக), இந்திராகாந்தி தேசிகாமணி (திமுக), ஏ.வி.இரவிக்குமார் (திமுக), சுதாரெங்கராசன் (திமுக), அமலா ராசகோபால் (திமுக) * தொடக்கவுரை: மு.அய்யனார் (காப்பாளர்) * தந்தை பெரியார் படத்திறப்பாளர்: நடுவூர் கு.செல்வராசு (திமுக), அறிஞர் அண்ணா படத்திறப்பாளர்: பார்வதி சிவசங்கர் (திமுக), முத்தமிழறிஞர் கலைஞர் படத் திறப்பாளர்: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்) * புரொபசர் க.சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * நன்றி: நா.வினோத்கண்ணன் (பகுத்தறிவு ஆசிரியரணி, நெய்வேலி) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.