மேல்நாட்டில் கல்வியோடு தொழிலையும் இணைத் துக் கற்றுக் கொடுக்கிறார்கள் – இல்லையா? தொழிற் கல்விக்காகத் தனியாகக் கல்லூரிகள் அங்கு உண்டா? இங்குத் தொழிலையும், கல்வியையும் தனித் தனியாகப் பிரித்தது ஏன்? அது ஒரு பெரும் கேடன்றி வேறு என்ன? நாம் படிப்பது உத்தியோகத்திற்காக என்பதோடு, அறிவு பெறுவதற்கும், பகுத்தறிவிற்காகவும் என்பதாக கல்வி அமைய வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’