இங்கிலீஷ் செய்திகளுக்கு தட்டச்சர் தேவை

Viduthalai
0 Min Read

இங்கிலீஷ் கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் தட்டச்சு செய்திட அனுபவமிக்க தட்டச்சர் (English Typist) தேவை. கீழ்க்காணும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*இங்கிலீஷ் தட்டச்சுத் தேர்வில் மேல்நிலை (Higher) தேர்வாகியிருத்தல் நலம்.

*கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைச் செய்திகள், பணியாற்றிய அனுபவம் அவசியம்.

*தமிழ்த் தட்டச்சு அனுபவம் இருப்பது நலம்.

விருப்பமுடையோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மேலாளர், பெரியார் திடல்

84–/1(50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, 

வேப்பேரி, சென்னை -_ 600 007.

செல்பேசி: 97109 44812, 88386 369737

தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் முடிவு செய்யப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *