மன்னார்குடி 46, ஆதி நாயக்கன்பாளையம் தெருவில் வசித்த கே.பண்டரிநாதன் (ஓய்வு பொதுப் பணித்துறை) அவர்கள் மனைவியும் திருச்சி லால்குடி ப.முருகானந்தம், ப.ராஜமோகன் அவர்களின் தாயா ருமான ப. ஞானசுந்தரி இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி ஊர்வலம் 7.09.2023 காலை 11 மணி அளவில் நடைபெற்றது.