கணித மய்யத்தில் பணிகள்

viduthalai
1 Min Read

சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் தற்காலிக காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புராஜக்ட் அசிஸ்டென்ட் 6, ரிசர்ச் அசோசியேட் 1, புராஜக்ட் அசோசியேட்1, புராஜக்ட் சயின்டிபிக் ஆபிசர் 1, கிளார்க் 1, நிர்வாக டிரைய்னி 4 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

பணிக் காலம்: ஓராண்டு

கல்வித் தகுதி: புராஜக்ட் அசிஸ்டென்ட்பணிக்கு பயாலஜி, பயோஇன்பர்மேட்டிக்ஸ், உயிர் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி.., கிளார்க், நிர்வாக டிரைய்னி பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி

முடித்திருக்க வேண்டும்.

வயது: 24.5.2024 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப அறிவிப்பில், ஒவ்வொரு பிரிவுக்கு ஏற்ப தரப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்: 24.5.2024

விவரங்களுக்கு: imsc.res.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *