புலவர் பா.வீரமணி அவர்கள் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறு, பொதுவுடைமைத் தத்துவங்கள் மற்றும் மயிலை வேங்கடசாமியின் ஆராய்ச்சி நூல்கள் உள்ளிட்ட 352 எண்ணிக்கைகள் கொண்ட நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
நூலகத்தின் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் பெயர் நூலகத்தில் நூல்கள் நன்கொடையாக வழங்கியுள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி!
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும்
ஆய்வு மய்யம், பெரியார் திடல்
நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!
Leave a Comment