வி.அய்.டி. (Vellore Institute of Technology) பல்கலைக் கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(Doctor of Laws – Honoris Causa) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் அங்கமாக உள்ள பிங்காம்டன்(Binghamton University) பல்கலைக் கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் 10.5.2024 அன்று வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்விற்குச் சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தினை நேரில் பெற்றுக் கொண்டார்.
வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு முனைவர் பட்டம் அமெரிக்கா-நியூயார்க் மாநில பல்கலைக் கழகம் வழங்கிச் சிறப்பித்தது
Leave a Comment