பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் வா.தமிழ் பிரபாகரன் பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி. தங்கவேல் அவர்களின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000/- நன்கொடையாக வழங்கினார். (06.09.2023, பெரியார் திடல்)
நன்கொடை
சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த ஜெ.காமராஜ் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.6000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!