உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்ற – உலக பழக்க வழக்கத்துக்கு, சுதந்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, உங்களுக்கு தோன்றிய அந்த ஒன்றுக்கு மாறாக நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மையை – அதுவே சுயமரியாதைக்கு விரோதம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? நீங்கள் கூற முயலுகின்ற சமாதானத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1318)
Leave a Comment