உனக்கு எதனால் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு கேட்குறவங்களுக்கு” சின்ன வயசுல இருந்து கடவுள் நம்பிக்கை அதிகமாவே இருந்தது – கஷ்டம், பிரச்சினை வந்தா கடவுள் காப்பாத்துவாருன்னு நம்பிக்கிட்டு இருந்தவன் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மத கலவரங்கள் கடவுளின் பெயரால் நடந்த படு கொலைகள், நம்ம இந்து கடவுளுக்கு பிரச் சினை, நம்ம இந்து மதத்துக்கு பிரச்சினைன்னு என்னைக்கு கூப்பாடு போட ஆரம்பிச்சாங் களோ அப்பதான் புரிஞ்சது கடவுளால தன்னையே காப்பாத்திக்க முடியாத டம்மி பீசுன்னு” அத விட முக்கியமா “கருவறைக்குள் நடந்த காம லீலைகள், கோயிலில் நடந்த ஆசிபா போன்ற சிறு குழந்தையின் படு கொலை”, கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தது “இதுக்கெல்லாம் காப்பாத்த வராத கடவுளின் மேல் முட்டாள்தனமாக நம்புவது முட்டாள்தனம் தானே!
ஆகவே கடவுள் மறுப்பாளனாக மாறி விட்டேன். ”
– தேசதுரோகி
– சமூக வலைதளத்திலிருந்து…
உனக்கு எதனால் ‘கடவுள் நம்பிக்கை’ இல்லைன்னு கேட்குறவங்களுக்கு.

Leave a Comment