தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர் ஆர்.தினேஷ்குமாரின் தந்தை டி.வி. ரவி (வயது 63) நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் நேற்றிரவு (12.5.2024) 9 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று (13.5.2024) மாலை வெண்ணந்தூரில் நடைபெற்றது.
மறைந்த டி.வி. ரவிக்கு மனைவி ஆர்.சுமதி, மகன் ஆர்.தினேஷ்குமார், மருமகள் அய்ஸ்வர்யா, மகள் ஆர். திவ்யா, மருமகன் பி.செல்வகுமார் உள்ளனர்.
வருந்துகிறோம்

Leave a Comment