கல்லக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் பெரியார் பெருந் தொண்டர் த.பெரியசாமி படத்திறப்பு நிகழ்வில் (12.05.2024) அவரது மகன் பெ.கவுதமன் (முதுகலை ஆசிரியர், பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி – திருச்சி) குடும்பத்தின் சார்பாக 5 விடுதலை – ஆண்டு சந்தா தொகை ரூ.10000 பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.
– – – – –
திராவிடர் கழக மாநில மருத்துவரணி செயலாளர்
கோ.சா.குமார் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ..20000 வழங்கினார் (12.05.2024).