மனிதச் சுபாவமே சுயநலத்தைக் கொண்டதுதான்; கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், பல மதங்களைக் காட்டி வாழ்வதெல்லாம் சுயநலக்காரர்கள் முயற்சியே அன்றி பொதுநலமென்னும் தகைமைக்கு எங்கே இடம் உள்ளது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1316)
Leave a Comment