திராவிடர் இயக்க மூத்தவர் ஆர்.எம். வீ. 98ஆவது பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து

Viduthalai
0 Min Read

அரசியல்

திராவிடர் இயக் கத்தின் துவக்க காலத் திலிருந்து ஈரோட்டில் தந்தை பெரியார் தொடங்கி, பிறகு அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியவர்களுடன் தொண்டாற்றிய அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 98 ஆவது பிறந்த நாளில் (9.9.2023) நமது இயக்கம் சார்பில்  வாழ்த்துகள்! 

நல்ல உடல் நலத்துடன் மேலும் நூறாண்டு காணும் மூத்தவராக வாழ வாழ்த்துகிறோம்.

ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

9.9.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *