மறைந்த நடிகர், இயக்குநர் – பகுத்தறிவாளர் மாரிமுத்து உடலுக்கு தமிழர் தலைவர் மரியாதை

Viduthalai
0 Min Read

ஆசிரியர், திராவிடர் கழகம்

பிரபல இயக்குநரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத் தறிவாளருமான  மறைந்த தேனி மாரிமுத்து உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.உடன்: கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர்கள். (8.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *