டிச. 2: சுயமரியாதை நாள்

Viduthalai
0 Min Read

‘விடுதலை’ சந்தா சேர்ப்பு

தா.பழூர், ஜெயங்கொண்டம் ஒன்றியங்களில் விடுதலை சந்தா சேர்ப்பு சுற்றுப்பயணம்

 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு 91ஆவது பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தா அளிக்கும் வகையில் 22.11.2023 புதன்கிழமை அன்று தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபால கிருஷ்ணன், காப்பாளர் சு.மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ரத்தின.இராமச்சந்திரன்  மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்துறை  ஒன்றியத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

– திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *