டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
👉 ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு ‘இந்திய அரசமைப்புச் சட்டம் தான் என்னுடைய வேதம்’ என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர். இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் குற்றச்சாட்டு.
👉 ஒன்றிய அரசின் அமைப்புகள் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகின்றன என காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉அதானி விவகாரத்தை திசை திருப்ப, மோடி அரசு இந்தியாவை, பாரதம் என பெயர் மாற்ற முயல்கிறது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
தி இந்து
👉சனாதன தர்ம சர்ச்சையில் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் உதித் ராஜ் ஆதரவு.
– குடந்தை கருணா