பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாத ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது. இவற்றில் இன்றியமையாதது எது? பக்தியா? ஒழுக்கமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1314)
Leave a Comment