வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Viduthalai
2 Min Read

 11.9.2023 திங்கட்கிழமை

கக்கரைக்கோட்டை: மாலை 6.00 மணி * இடம்: கக்கரைக்கோட்டை * வரவேற்புரை: வீர.இளங்கோவன் (பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: மா.மதியழகன் (ஒன்றிய விவசாய அணி தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), செல்ல.ரமேஷ்குமார் (மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்), த.ஜெகநாதன் (ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவம் (ஒன்றிய கழக செயலாளர்), வே.பால்ராஜ் (மேற்கு ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர்), மா.திருமூர்த்தி (ம.தி.மு.க. வடக்கு ஒன்றிய பொருளாளர்) * தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில திராவிட கழக ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * பங்கேற்போர்: நா.ராம கிருட்டிணன் (பெரியார் வீர விளையாட்டுச் செயலாளர்), தெற்குநத்தம் சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), வே.ராசவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), முத்து.உத்திராபதி (மாவட்ட செயலாளர், சிபிஅய்), கோ.ஜெய்சங்கர் (ம.மாவட்ட செயலாளர், விசிக), டி.ஏ.டி.அய்யப்பன் (தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம், கக்கரைக்கோட்டை.

12.9.2023 செவ்வாய்க்கிழமை

காரையூர்: மாலை 5.00 மணி * இடம்: காரையூர் பேருந்து நிறுத்தம் * தலைமை: ப.நாகார்ஜீன் (இளைஞரணி திராவிடர் கழகம்) * வரவேற்புரை: தி.பொன்மதி (மாவட்ட இளைஞரணி செயலாளர், புதுக்கோட்டை) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர், திராவிடர் கழகம்), 

மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), அ.சரவணன் (மாநில துணைத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்), சி.த.ஆறுமுகம் (ஒன்றிய தலைவர்), வீ.மாவலி (ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), மந்திரமா? தந்திரமா? நிகழ்வினை நடத்துபவர்: சோம.நீலகண்டன், அ.முத்து (ஒன்றிய செயலாளர் (வ) தி.மு.க. பொன்னமராவதி), முகமது இக்பால் (ஊராட்சி மன்றத் தலைவர், காரையூர்), முருகேசன் (ஊராட்சி மன்றத் தலைவர், மேலத்தாணியம்), சு.அசோக்குமார் (தகவல் தொழில்நுட்ப அணி, தி.மு.க.), முகமது ரபீக் (அவைத் தலைவர் (வ) திமுக), சுப.சின்னையா ( பேச்சாளர், திமுக), மு.பாரதிதாசன் (இளைஞர் அணி, திமுக), வே.முருகேசன் (தகவல் தொழில்நுட்ப அணி, திமுக), காஜாமைதீன் (ஊராட்சி செயலாளர், திமுக, தேனூர்), மா.சுரேஷ்பாண்டியன் (ஒன்றிய துணைச் செயலாளர் (வ) திமுக, பொன்னமராவதி) * நன்றி: ஆறு.பாலசந்தர் (மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர், புதுக்கோட்டை) * இவண்: திராவிடர் கழகம், பொன்னமராவதி.

17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தமிழ்நாடு அமைப்பினர் நடத்தும் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம்

நாமக்கல்: மாலை 6.00 மணி * இடம்: காமராசர் சிலை அருகில், வேலூர், நாமக்கல் மாவட்டம் * தலைமை: க.சண்முகம் (தலைவர், பெரியார் அறக்கட்டளை) * வரவேற்புரை: அ.கு.குமார் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் ப.இளங்கோ (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * முன்னிலை: வை.பெரிய சாமி (மாவட்ட செயலாளர்), பி.பி.தனராசு (திமுக பரமத்தி ஒன்றிய செயலாளர்), டி.கே.குமாரசாமி (கரூர் மாவட்ட தலைவர்), கே.கே.சண்முகம் (திமுக கபிலர்மலை ஒன்றிய செயலாளர்) * நன்றியுரை: சு.சரவணன் (நகர தலைவர், குமாரபாளையம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *