திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில் அக்டோபர் -6ஆம் தேதி தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழா நிகழ்வை விளக்கி தஞ்சை மாநகரில் *தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் கோபால் நகர் மணிகண்டன், ஓவியர் புகழேந்தி ஆகியோரின் களப்பணியில்* எழுதப்பட்டுள்ள சுவªழுத்து.
பெரியார் – அண்ணா – கலைஞர் – பகுத்தறிவுப் பாசறை சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா
Leave a Comment