மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் உணவகத்தில் நடைபெற்ற பெரியார் சிந்தனையாளர்கள் சந்திப்பு நிகழ்வின்போது திராவிடர் கழகத்தின் நூல்கள் மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு ஆகிய இதழ்கள் வெளியிடப்பட்டன. மேலும் தமிழ் மாணவர்களுக்கு தோழர்கள் மூலமாக நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.