அரியலூர் – வாலாஜா நகரம் ந.செல்லமுத்து மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

2 Min Read

அரியலூர், மே 8- திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் பெரியார் பெருந்தொண்டருமான அரியலூர் – வாலாஜா நகரம் ந.செல்லமுத்து இயற்கை எய்தினார்.
7.5.2024 அன்று மாலை 4 மணியளவில் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலை மையில் மாநில ப.க. ஊட கப்பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந் தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீல மேகன், மாநில ப.க. அமைப்பாளர் தங்க சிவ மூர்த்தி, மாவட்ட செய லாளர் மு.கோபாலகிருஷ் ணன், கழக காப்பாளர் சு.மணிவண்ணன் பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் ஆகியோர் முன்னிலையில் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியார் பெருந் தொண்டருக்கு வீர வணக்க ஒலி முழக்கம் எழுப்பப்பட்டது. எந்த வித சடங்குகளும் இன்றி அவரது உடல் புதைக்கப் பட்டது.

நிகழ்ச்சியில் திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா ளர் ச.அ.பெருநற்கிள்ளி, பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் முவிஜயேந்திரன், நகரத் தலைவர் அக்ரி ஆறு முகம்,அரியலூர் மாவட்டஇணை செய லாளர் க.ரத்தின ராமச் சந்திரன் துணை செயலா ளர் பொன் செந்தில் குமார். மாவட்ட விவ சாய அணி தலைவர் மா.சங்கர், செயலாளர் ஆ.இளவழகன், அமைப் பாளர் கோபால், தொழி லாளர் அணி தலைவர் தாமதியழகன் செயலா ளர் வெ.இளவரசன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் மு.ராஜா, அரியலூர் ஒன்றிய தலை வர் சி. சிவக்கொழுந்து பெங்களூர் ராஜாராம் வஞ்சினபுரம் மு.ஊ.ம. தலைவர் க.தனபால், செந் துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன் ஒன்றிய செயலாளர் ராசா.செல்வகுமார், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முரு கன் மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் க.செந்தில், பொன்பரப்பி சுந்தரவடிவேல்,
திருமா னூர் ஒன்றிய நிர்வாகிகள் க. சிற்றரசு பெ.கோபி நாதன் சுசேகர் ஆட்டோ தர்மா, பெரம் பலூர். வேலாயுதம், பிச் சைப் பிள்ளை உள்ளிட்ட ஏரா ளமான தோழர் களும் உறவினர்களும், நண்பர்களும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற னர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *