சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (8.5.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கான கல்லூரி கனவு 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கான கல்லூரி கனவு 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சி
Leave a Comment