* திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் ஏகாம் பரம் – ஏ.மங்களாம்பாள், ஆகியோ ரின் மருமகளும், ஏ.ராஜசேகர் அவர் களின் துணைவியாரும், ஆர்.ஜெயப் பிரகாஷ், ஆர்.சிவப்பிரகாஷ் ஆகி யோரின் தாயாருமான ஆர்.சுமதி-யின் இரண்டாம் ஆண்டு (10.5.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.
* விருதுநகர் மாவட்டக் கழகக் காப்பாளர் அ.தங்கசாமி அவர்களின் இணையரும், மேனாள் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான இராஜம் தங்கசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் (9.5.2024) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி.