ஆவடி மாவட்ட கழக செயலா ளர் க.இளவரசனின் தாயார் காமு அம்மாள் (வயது 90) இன்று (8.5.2024) அதிகாலை 3 மணிக்கு மறை வுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக் குடி இளவரசன் இல்லத்திலிருந்து இன்று மாலை 4 மணிக்கு அம்மையாரின் இறுதி ஊர்வலம் புறப்படும். தொடர்புக்கு: க.இளவரசன். 94428 89943.
ஒரு தாயின் நெஞ்சுருக்கும் கடிதம்!
குறிப்பு: ஆவடி மாவட்டக் கழக செயலாளர் இளவரசனின் அன்னையாரின் கடிதம் இது! என்னே கொள்கைப்பிடிப்பு!