மீனம்பாக்கம், மே.8- டில்லியில் நடந்த மணிரத்னம் இயக்கும் ‘தக்லைப்’ திரைப் படம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் நேற்று (7.5.2024) சென்னை திரும் பினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர் கள் பேட்டி கண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வட இந்தியாவில் காங்கிரசை ஆதரித்து, பிரச்சாரம் செய்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தேவை இருந்தால் அவர்கள் அழைக்கும்போது கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்” என்றார்.
அழைத்தால் வட மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன் கமலஹாசன் பேட்டி
Leave a Comment