பெருமாளை கும்பிட்டாலும்
பெரியாரை மதிக்காமல் தமிழ்நாடு இல்லை!
சங்கிகளுக்கு இது மட்டும் தான் புரியவில்லை!
பெரியார் அருகில் நின்று அழகரை தரிசித்த பக்தர்கள்
மதுரையில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவின் தொடக்கவிழா வான அழகர் எதிர் சேவை நிகழ்ச்சி தல்லாகுளத்தில் நடைபெற்றது. அழகர் கோவிலில் இருந்து மதுரைக்குள் நுழையும் அழகரை வரவேற்க மக்கள் தல்லாகுளம் பெரியார் சிலை அருகிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் கூடி நின்றனர். மிக அதிகமாக கலந்து கொண்டனர். விழா எவ்வித அசம்பாவிதங்களும் இன்றிநடைபெற்றது.
– மதுரை வே.செல்வம்