தம் சமூகத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் படாமல் சொந்தச் சுயநலத்திற்காகப் பொதுநல வேடமிட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் தமிழராயிருந்தாலும் அவர்களை நாம் எதிர்ப்பதில் தவறு என்ன இருக்கிறது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1312)
Leave a Comment