9.5.2024 வியாழக்கிழமை
சேலம்: மாலை 5.30 மணி * இடம்: குயில் பண்ணை, அம்மாபேட்டை சேலம் * பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல் சம்பந்தமாக, பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது * தலைமை: அ.ச. இளவழகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), * கருத்துரை: ஊமை. ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * குறிப்பு: அனைத்து அணித் தோழர்களும் வருகை தந்து கருத்துரை வழங்குமாறு கேட்டுக் கொள் கிறோம் * தோழமையுடன்: சேலம் பா.வைரம் (மாவட்டச் செயலாளர்).