7.5.2024 செவ்வாய்க்கிழமை
பாபநாசம்
பாபநாசம்: மாலை 6 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், மேலவீதி, பாபநாசம் * தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: வி.மோகன் (ப.க. பொதுச் செயலாளர்). * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர்) * கருத்துரை: க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: கோவி.ராஜீவ் காந்தி
8.5.2024 புதன் கிழமை
தாம்பரம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பல்லாவரம், ரங்கநாத தெரு , அம்பேத்கர் சிலை பின்புறம் * தலைமை: பொழிசை க.கண்ணன் (தாம்பரம் மாநகர இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: ச.ச.அழகிரி (தாம்பரம் மாநகர இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர்), ஆ.இர.சிவசாமி (தாம்பரம் மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * சிறப்பு அழைப் பாளர்கள்: இ.கருணாநிதி (பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் – காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தி.மு.க), இ.ஜோசப் அண்ணாதுரை (மண்டலம் 2 தலைவர் தாம்பரம் மாநகராட்சி – பல்லாவரம் வடக்கு பகுதி செயலாளர் – தி.மு.க), மா.வை. மகேந்திரன் (செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் – ம.தி.மு.க), டி.வி. ராஜா (தாம்பரம் மாநகராட்சி 15 வது வார்டு மாமான்ற உறுப்பினர் – வட்ட கழக செயலாளர் – தி.மு.க) * நன்றியுரை : ச.பிரபாகரன் * கூட்ட அமைப்பு: தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.