7.5.2024 செவ்வாய்க்கிழமை
சங்கராபுரம்
சங்கராபுரம்: மாலை 5.3 0மணி ♦ இடம்: சங்கராபுரம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பெரியார் அம்பேத்கர் வளாகம், சுயமரியாதை சுடரொளி எடுத்த வாய் நத்தம் த. பெரியசாமி நினைவு மேடை ♦ வரவேற்புரை: பெ.பாலசண்முகம் சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர்) ♦ தலைமை: ம. சுப்பராயன் (கல்லக்குறிச்சி மாவட்ட கழக காப்பாளர். ♦ முன்னிலை: ரோஜா ரமணி துரை தாகப்பிள்ளை (சங்கராபுரம் பேரூராட்சி தலைவர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணி செயலாளர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச்செயலாளர்), த.சீ. இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: அர.சண்முகம் ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர். ♦ குறிப்பு: மாலை 5 மணி அளவில் அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சவுந்தரராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சி ♦ ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி ♦ இடம்: தந்தை பெரியார் நினைவுத் தூண் அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம் ♦ தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (நகர தலைவர்) ♦ பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலக ஒளி றீ முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (கழக காப்பாளர்), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) ♦ தொடக்கவுரை: பா.கதிவரன் (கழக பேச்சாளர்) ♦ சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு தலைவர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), க.செல்வன் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்.), இ.வளையபாபதி (மாவட்ட அவைத் தலைவர், மதிமுக) ♦ நன்றியுரை: ஆ.மோகன்.